மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்புசாமி நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய இயக்குனர் நியமனம்.
தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகனை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்புசாமி நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் புதிய இயக்குனராக நாகராஜ முருகனை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராகப் பணியாற்றி வந்த கருப்பசாமி வயது முதிர்வின் காரணமாக நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது.
இதனைதொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் பணியிடத்திற்கு எஸ் நாகராஜ முருகன், கூடுதல் உதவி திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அவர்களை பணியிட மாறுதல் மூலம் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…