அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணத்தினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை குறையும்.
தென்தமிழகத்தில் கடந்த கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த சூழல் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணத்தினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை குறையும் என்றும் கன்னியாகுமரி லட்சதீவு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, இராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி, நாகை, ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…