நெல்லையில் பன்றிகாய்ச்சலால் ஒருவர் பலி….!!!
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்நிலையில், அமலிபிச்சுமணி என்பவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார், இதனை தொடர்ந்து இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.