நெல்லையில் சோகத்தில் முடிவடைந்த எஸ்.ஏ. இந்து துவக்கப்பள்ளி மாணவர்களின் ஆண்டு விழா…!!
நெல்லை: ஏர்வாடியில் அதிக மின்விளக்கு வெளிச்சத்தால் எஸ்.ஏ. இந்து துவக்கப்பள்ளி பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு கண் பாதிப்பு கண் பார்வை பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பள்ளி ஆண்டுவிழாவிற்காக இரவு அமைக்கப்பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர்
பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட விவகாரம் காரணமாக கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.