நெல்லையில் சில நாட்களுக்கு முன்னர் சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை அவர்களது தோட்ட வீட்டில் தனியாக இருந்தபோது, இரண்டு திருடர்கள் அரிவாளோடு தாக்கி திருட முயற்சித்தனர்.
அரிவாளோடு அவர்கள் இருந்தாலும் இந்த வயதான தம்பதியினர் கொஞ்சமும் அச்சமின்றி, அவர்களை அடித்து விரட்டினர். கையில் கிடைத்த பொருளை எடுத்து அவர்கள்மீது வீசி விரட்டினர். அரிவாளுடன் திருடர்கள் இருந்தாலும் அவர்களை கண்டு பயப்படாமல் விரட்டி அடித்த இந்த வீரத்தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இவர்களுக்கு வீரதீர செயல்கள் புரிந்ததற்காக தமிழக அரசு விருது வழங்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்வர் எடப்பாடி பழநிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…