திருநெல்வேலி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர், கடையநல்லூர், கல்யாணிபுரத்தில் வசித்து வரும் சண்முகவேல் – செந்தாமரை எனும் வயதான தம்பதியினரை இரு கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கி வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் அந்த வயதான தம்பதியினர் துணிச்சலுடன் போராடி அவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை பலரும் பாராட்டினர்.மேலும், அவர்களுக்கு சுதந்திர தினத்தன்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீரதீர செயல்களுக்கான தமிழக அரசின் விருதும் வழங்கி கௌரவித்தார்.
இந்த வழக்கை தீவிரமாக காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விசாரித்து வந்தார். இந்த தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், அரிவாளால் தாக்கிய இருவரையும் காவல்துறையினர் பிடித்துள்ளார். அந்த கொள்ளையர்கள் பெயர் பாலமுருகன், பெருமாள் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…