திருநெல்வேலி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர், கடையநல்லூர், கல்யாணிபுரத்தில் வசித்து வரும் சண்முகவேல் – செந்தாமரை எனும் வயதான தம்பதியினரை இரு கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கி கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் அந்த வயதான தம்பதியினர் துணிச்சலுடன் போராடி அவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை பலரும் பாராட்டினர். மேலும், அவர்களுக்கு சுதந்திர தினத்தன்று, முதல்வர் வீரதீர செயல்களுக்காக தமிழக அரசின் விருதையும் வழங்கினார்.
இந்த வழக்கை தீவிரமாக காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விசாரித்து வந்தார். இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில், ஒருவர் பிடிபட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் மீது ஏற்கனவே குற்றவழக்கு பதியப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…