திருநெல்வேலி – நாகர்கோயில் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தில், ஆயுதப்படை காவலர்களான, மகேஸ்வரன், தமிழரசன் என்பவர்கள் கூடங்குளம் செல்வதற்காக பயணித்துள்ளார். அப்போது அவர்களிடம் பேருந்து நடத்துனர் வாரண்ட் கேட்டுள்ளார்.
இருவரும் வாரண்ட் எழுத லேட் ஆனதால், நடத்துனர் ரமேஷ்நருக்கும். காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி, காவலர்களின் ஒருவர் நடத்துனரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நடத்துனருக்கு கண்ணின் அருகில் அடிபட்ட்டு ரத்தம் வெளியானது இதனை தொடர்ந்து அந்த நடத்துனர் அருகில் உள்ள மூன்றடைப்பு காவல்நிலையத்தில், இரு காவலர்கள் மீதும் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த காவலர்களும் நடத்துனர் மீது புகார் அளித்துள்ளனர்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…