நெல்லை அருகே விபத்து : 3 பேர் பலி
நெல்லை அருகே, கோவையிலிருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து நின்றுகொண்டிருந்த லாரி மீதி மோது விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.