நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் லாரி மற்றும் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் 13 வடமாநிலத்தவர்கள் காயமடைந்தனர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல்வேரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். அதில் ஒப்பந்த தொழிலாளர்கள் அடிப்படையில் வடமாநிலத்தவர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர்.
என்.எல்.சி இரண்டாவது செக்டரில் வேலை செய்வதற்கு வடமாநில தொழிலார்கள் 13 பேரை ஏற்றிக்கொண்டு பிக்கப் வாகனம் வந்துள்ளளது. அப்போது எதிரே மணல் ஏற்றிவந்த லாரி நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் வேனில் இருந்த 13 தொழிலாளர்களும் காயமுற்றனர். அதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். மற்றவர்களுக்கு நெய்வேலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…