பிரதமராக இருந்தபோது நேருவுக்கே திராவிடம் தேவைப்பட்டது என்று புத்தகம் வெளிடியிட்டு விழாவில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எழுதிய நேரு சிந்தனை இலக்கும், ஏளனமும் என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, திமுக இன்றைக்கு நேருவை பாராட்டுவது அல்ல, எங்களுடைய நோக்கம் நாங்கள் மாறவில்லை, இருந்த இடத்தில் தான் இருக்கிறோம். நேருவும் மாறவில்லை.
ஆனால், நேருவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாக பிராமணர்கள் எல்லோரும் சேர்ந்து, ஒரு இந்துத்துவமாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை விட இந்த தேசத்தை இந்து தேசமாக ஆக்குகின்ற முயற்சியில் அன்றைக்கு ஈடுபட்டார்கள் என்பதை கால வரிசையில் சொல்லும்போது, பிரதமராக இருந்தபோது நேருவுக்கே திராவிடம் அன்று தேவைப்பட்டது என்பதை சொல்வதற்காக தான் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…