நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படாது – பாஜக தலைவர் அண்ணாமலை..!

நீட் தேர்வு சாதாரண மாணவர்களுக்கு வர பிரசாதமாக உள்ளது.நீட் நிச்சயம் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் அறிவிப்பை வரவேற்பதாகவும், மத்திய அரசு விவசாயிகளுக்கு புரிய வைக்க முயற்சி செய்த நிலையிலும் விவசாயிகள் புரிந்து கொள்ளாத நிலையில் இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் என பிரதமர் தெரிவிதிருப்பதாகவும், வேளாண் சட்டத்தைப் போல் நீட் சட்டமும் ரத்து செய்யப்படுமா..? என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் இருந்து அரசியல் காரணங்களுக்காக நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். நீட் தேர்வு சாதாரண மாணவர்களுக்கு வர பிரசாதமாக உள்ளது. எனவே நீட் நிச்சயம் இருக்கும். திரும்ப பெறப்பட்டாது.
கரூரில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு தவறு செய்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். காவல் துறை குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025