நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் அறிமுகம் செய்துள்ளார்.
நவம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கான தனிநபர் மசோதாவை தாக்கல் செய்யலாம்.
தற்பொழுதும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி திமுக எம்.பி வில்சன் அவர்கள் மாநிலங்களவையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்திற்கு நான்கு கிளைகள் அமைக்கப்பட்ட வேண்டும் எனவும் ஒரு மசோதாவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…