நயன்தாரா-விக்னேஷ் சிவன் பதிவுத் திருமணம் செய்துகொண்ட தேதி 11.03.2016

Default Image

தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 இல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 4 மாதமே ஆன நிலையில் வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்ட இரட்டைக்குழந்தை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியாகியுள்ளது,

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி ICMR வழிகாட்டு முறைகளின்படியே இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர் என சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினரின் பதிவு திருமணம் 11.03.2016 இல் நடைபெற்றதாகவும்  பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala