பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 21ம் தேதி தமிழகம் வருகிறார்…!!!

Default Image

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 21ம் தேதி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரும் 21ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 21ம் தேதி தமிழகம் வருகிறார். இவர் ஈரோட்டில் நடைபெற உள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் பிப்.1ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பூத் கமிட்டி கூட்டத்திலும் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்