தேசிய பத்திரிக்கையாளர் தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தேசிய பத்திரிக்கையாளர் தினம் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களின் கடின உழைப்பு மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.’ என பதிவிட்டுள்ளார்.
#தேசியபத்திரிகையாளர்தினம் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களின் கடின உழைப்பு மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். pic.twitter.com/TCkiteqtjP
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 16, 2022