புயல் பாதிப்பை தேசிய பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் உள்ளிக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் நிவாரணப் பொருட்களை வழங்கினார் .அதன் பின் அவர் கூறுகையில், மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக உடனடியாக ரூ 5,000 கோடி வழங்க வேண்டும்.அதேபோல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மந்த நிலையில் நடக்கின்றது . தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்..
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…