தேசிய குடியுரிமை திருத்த மசோதா எதிரொலி…!!! சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம்…!!!

- நாட்டில் தேசிய குடியுரிமை திருத்த மசோதா அறிமுகமாகி நாட்டையே உலுக்கி வருகிறது.
- இந்நிலையில்வட கிழக்கு சகோதரிகள் ஒற்றுமையாக இந்த திருத்தத்தை எதிர்த்து வரும் நிலையில், சென்னையிலும் போராட்டம்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட அசாம் இளைஞர்கள் ஒரே இடத்தில் ஒன்றாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த செய்தி தற்போது தமிழகத்தையே உற்றுநோக்க வைத்துள்ளது.