பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சென்னை கொளத்தூர் நகைக்கடை வழக்கில் தொடர்புடைய நாதுராமை போலீசார் மீண்டும் சென்னை அழைத்து வந்தனர். கொள்ளையடித்த நகைகளை பெங்களூரில் விற்றதாக நாதுராம் கூறியதையடுத்து அவனை போலீசார் பெங்களூருக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அங்கு ராம்லால் என்ற நபரிடம் 2 கிலோ தங்கத்தைக் கொடுத்ததாக நாதுராம் தெரிவித்தான். இதையடுத்து ராம்லாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நாதுராம் தன்னிடம் ஒன்றரைக் கிலோ தங்கத்தை மட்டுமே கொடுத்தததாகவும், அதனை தான் பல்வேறு இடங்களில் விற்றதாகவும் ராம்லால் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராம்லாலையும், நாதுராமையும் சென்னை அழைத்து வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…