இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரதமர் நரேந்திரமோடியின் தம்பியான பங்கஜ் மோடி வந்து தரிசனம் செய்தார். இவருடன் அதிமுக தலைவரும் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடன் வந்திருந்தார்.
இவர் இதற்க்கு முன்னர் மக்களவை தேர்தல் நடைபெறும் போது ராமேஸ்வரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.
சென்னை : கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது…
சென்னை : வசூல் மழை என்றால் என்னவென்று நான் பாடம் தருகிறேன் என்கிற வகையில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2…
சென்னை : தமிழகத்தில் வரும் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை…
இலங்கை : தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே…
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே,…