சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மேல்தளத்தில் தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கட்டடத்தில் இருந்த “தமிழ் வாழ்க” என்ற பெயர்ப்பலகை நீக்கப்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சர்ச்சை எழுந்தது. ரிப்பன் மாளிகை மறுசீரமைப்பு பணிகளின் போது அந்த பெயர் பலகை பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ரிப்பன் மாளிகை மறு சீரமைப்பு பணி இறுதி கட்டத்தில் உள்ளதால் “தமிழ் வாழ்க ” என்ற பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. நாளை கருணாநிதி பிறந்த நாளன்று அந்தப் பெயர் பலகை திறக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…