கோவை வணிகர்கள் மக்கள் நலன் கருதி, தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்புகளின் மாவட்டத் தலைவர் இருதயராஜா தலைமையில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில், இரவு நேரங்களில் உள்ளூர், வெளியூர்களில் இருந்து அதிக அளவில் மக்கள் வருகின்றனர். இவர்கள் நள்ளிரவில் உணவு கிடைக்காமல் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே நள்ளிரவு 12 மணி வரையில் கடைகள் திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என வணிகர்கள் சங்கம் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…