ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி தனது மகளின் திருமணத்திற்காக கடந்த ஜூலை 25-ம் தேதி பரோலில் வெளிய வந்தார். நளினியின் பரோல் வருகின்ற 15-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிய உள்ள நிலையில் தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தார்.
நளினி அளித்த அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே 7 வாரங்கள் பரோல் கொடுத்து உள்ளதால் மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்க முடியாது எனசென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…