முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனைப பெற்று வரும் நளினிக்கு தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ளது. தனது மகளின் திருமணத்திற்காக மாத காலம் பரோல் கேட்டு தானே வாதாடி இருந்தார் நளினி.
அதற்க்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதாடியதால், ஒரு மாதம் மட்டும் பரோல் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தான் நளினி இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனது சத்துவாச்சாரியில் உள்ள வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் செல்ல உள்ளார்.
இந்த பரோல் காலத்தில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது ஊடங்கங்களிடம் பேச கூடாது, எந்த அரசியல் கட்சிக்காரர்களையும் சந்திக்க கூடாது என்பது தான்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…