#நளினி தற்கொலை முயற்சியா??
வேலூர் மகளிர் சிறையில் நளினி தற்கொலை முயற்சி செய்தாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தற்கொலை முயற்சி செய்துள்ளார். சக கைதி மற்றும் சிறைக்காப்பாளருடன் ஏற்பட்ட தகராறில் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.