நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதி ! துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பிரசார பயண விவரம் வெளியீடு

Default Image

நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி  தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி வரும் 13, 14, 17 தேதிகளில் விக்கிரவாண்டியிலும், 15, 16, 18 தேதிகளில் நாங்குநேரியிலும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்