நாகை மீனவர்களை கொடுரமாக தாக்கிய இலங்கை…!!மருத்துவமனையில் மீனர்வர்கள்…!!!

Default Image

தமிழக நாகை மீனவர்களை இலங்கையே சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்

நாகை மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை  கொடூரமாக தாக்கி, இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

Image result for TAMIL FISHERMEN ATTACKED SRI LANKA

இதில் நாகை, செருதூரை சேர்ந்த தமிழ் செல்வன் என்பவர், தமக்கு சொந்தமான பைபர் படகில் கந்தவேல், முருகானந்தம் ஆகியோருடன் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

Image result for TAMIL FISHERMEN ATTACKED SRI LANKA

அப்போது, மற்றொரு படகில் வந்த இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்களை அரிவாள், கட்டை உள்ளிட்டவற்றால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

Image result for TAMIL FISHERMEN ATTACKED SRI LANKA

இதில், பலத்த காயமடைந்த தமிழ் செல்வனுக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இலங்கை எதும் பேசியதாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest