சென்னை தி-நகரில் உள்ள, கங்கை கரை தெருவில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு நடிகர் சங்கத்திற்க்காக பெரிய கட்டடம் கட்ட நிர்வாகிகள் முடிவெடுத்து அதற்கான வேலைகளை தொடங்கினர்.
ஆனால், அதனை எதிர்த்து, அப்பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கில், ‘ நடிகர் சங்கமானது 33 அடி பொது வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளது. ‘ என கூறி, 2017 இல் வழக்கு தொடரப்பட்டது. இதனை ஆய்வு செய்த அரசு தரப்பினர்.
அந்த பகுதியில் பொது பாதை எதுவும் வரவில்லை என உயர்நீதிமன்றத்தில் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…