நாட்டுத்துப்பாக்கி தயாரித்தவர் கைது….!!!
சின்னசேலம் அருகே நாககுப்பத்தில் நாட்டுத் துப்பாக்கி பழுது நீக்கும் தொழிலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாமிதுரை என்பவரை கைது செய்த போலீசார், நாட்டுத் துப்பாக்கி தாயாரிப்பு கருவிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.