நாமக்கல் கவிஞரின் பிறந்த நாள் விழா அவரது நினைவு இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது…!!!
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 130-வது பிறந்த நாள் விழா அவரது நினைவு இல்லத்தில் வைத்து கொண்டாடப்பட்டது. மாவட்ட கண்காணிப்பாளர்கள் அரா.அருளரசு, நாமக்கல் எம்.எல்.ஏ, கே.பி.பி பாஸ்கர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் மற்றும் பல அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.