தமிழகத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவுகள வரும் தருவாயில் உள்ளது.இதைத்தொடர்ந்து, திமுக 158 தொகுதிகளிலும் அதிமுக 76 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.இவற்றில் சில தொகுதிகளில் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக வேட்பாளர் கே.பி.சங்கரிடம் 39588 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகள் பெற்று கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…