நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இதனை அடுத்து அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாங்குழி என்ற பகுதியில் புதிய டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அந்தப்பகுதியில் பள்ளிச்செல்லும் மாணவ மாணவிகளுக்கு அது இடையூறாக இருக்கும் என்பதால் அந்த டாஸ்மாக் கடை அமைப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என மக்கள் மனு அளித்துள்ளனர்.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…