சென்னை பல்லாவரம் அனகாபுத்தூர் லட்சுமி நகர் பகுதில் வாடகைக்கு வசித்து வருபவர் முகமது முகமது கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி முகமது இரவு 10 மணி அளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார் அப்பொழுதே இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இந்நிலையில் அதிலிருந்த இருந்த இரண்டு எடை மிஷின்கள் 5000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் 3000 ரூபாய் பணத்தையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் திருடி சென்றுள்ளனர், மேலும் வெளியே சென்ற முகமது வீட்டிற்கு திரும்பும் பொழுது வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து முகமதுஅப்பகுதி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…