கோவை இந்து முன்னணி அலுவலகத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.இதையெடுத்து இன்று காலை 10 மணிக்கு வழக்கம் போல அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தை திறக்கவந்தபோது பாட்டில் கிடப்பதை பார்த்து இந்து முன்னணி அமைப்பினருக்குத் தகவல் கொடுத்தனர்.
பின்னர் விரைந்து வந்தபோலீசர் விசாரணை செய்து வருகின்றனர் . மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சமீபத்தில் கோவை போத்தனூரை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டதை அடுத்து கோவை முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பித்தக்கது.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…