தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன இருளாண்டி. இவரது மகன் மகேஸ்வரன் (35) இவர் ராணுவ வீரராக வேலை செய்து வருகிறார். இவர் விடுமுறைக்காக தற்போது தனது கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்துவது வழக்கம். வழக்கம்போல வீட்டிற்கு அருகே நேற்று முன்தினம் அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்தியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். மோட்டார் சைக்கிள் தீ எரிவதை பார்த்த மகேஸ்வரன் தீயை அணைக்க முயற்சி செய்தார்.
ஆனால் அவர் தீயை அணைப்பதற்குள் மோட்டார் சைக்கிள் முழுமையாக கருகியது. இதையெடுத்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பெயரில் தீவைத்து பைக்கை எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…