குடிநீர் பிடிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்.
இன்றைய சமூகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கிராமத்தில், 13 வயது சிறுமி ஒருவர், குடிநீர் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
சிறுமி குடிநீர் எடுக்க சென்று நீண்ட நேரமாகியும், வீடு திரும்பாத காரணத்தால், சிறுமியின் பெற்றோர் தேடி சென்றுள்ளனர். குடிநீர் எடுக்க செல்லும் வழியில், சிறுமியை தடி சென்ற போது, சிறுமி, யூக்கலிப்டஸ் காட்டில் மங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து, இச்சிறுமி ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆவர் சிகிச்சை பலனின்றி இன்று (19.05.2020) உயிரிழந்துள்ளார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர், கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். மேலும், சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார் 4 தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…