மிசா சட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கைதானாதை பற்றி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் கடந்த 06-ம் தேதி அதிகாலை 05 மணிக்கு அமைச்சர் பாண்டியராஜனின் உருவ பொம்மை துாக்கில் தொங்க விடப்பட்டு இருந்தது.
அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போலீசார் உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர்.பின்னர் அமைச்சர் பாண்டியராஜனின் உருவ பொம்மையை தொங்கவிட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…