தூத்துக்குடியில் தாளமுத்துநகர்க்கு உட்பட்ட பகுதி டி.சவேரியார்புரம் ரேஷன் கடை அருகே குப்பை தொட்டியில் மர்மப் பொருள் வெடித்துதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர்க்கு உட்பட்ட பகுதி டி.சவேரியார்புரம் அங்குள்ள ரேசன் கடை அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெரிய குப்பைத் தொட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது , மேலும் நேற்று காலை 5.30 மணி அளவில் இந்த குப்பை தொட்டியில் பலத்த சத்தத்துடன் மர்மப்பொருள் இருமுறை வெடித்துள்ளது இதைத் தொடர்ந்து பெரும் புகைமண்டலம் எழுந்துள்ளது மேலும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தாளமுத்து நகர் போலீசார் கியூ பிரிவு போலீசார் தனிப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிடித்த மர்ம பொருள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் சட்டவிரோதமாக ஏதேனும் வெடிபொருட்கள் தயாரித்து அதனை போலீசுக்கு பயந்து குப்பைத்தொட்டியில் வீசி சென்றார்களா..? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் தாளமுத்துநகர் பகுதியில் ஒரு வீட்டில் வெடி பொருட்கள் வெடித்து குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…