எனது வழி தனி வழி – ஈபிஎஸ் பேச்சு
எனது வழி தனி வழி, இரு பெரும் தலைவர்கள் வழியில் நேர்மையாக நான் பயணிக்கிறேன் என ஈபிஎஸ் பேட்டி.
தேனியில் அதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் பேசுகையில், எனது வழி தனி வழி, இரு பெரும் தலைவர்கள் வழியில் நேர்மையாக நான் பயணிக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.