இந்த தேர்தலுக்கு பிறகு எனது அரசியல் வாழ்க்கை துவங்கும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வரின் அரசியல் எதிர்காலம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சேலம் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்போது அவர் பேசுகையில், ஸ்டாலினின் முதல்வர் கனவு எந்த காலத்திலும் பலிக்காது. இதுவரை அவர் கண்ட கனவு கானல் நீராக போய்விட்டது .இந்த தேர்தலுக்கு பிறகு எனது அரசியல் வாழ்க்கை துவங்கும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…