ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைந்து சீர்செய்யப்படும் என முதல்வர் ட்வீட்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ECR, காசிமேடு பகுதிகளில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினேன்.
இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களைக் காத்திட இரவு பகல் பாராமல் முழு அர்ப்பணிப்போடு தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் MLA & MP-க்கள் – உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மேயர்கள் – துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், மின்சார வாரியம் – காவல்துறை – தீயணைப்புத் துறை ஊழியர்கள் – தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு என் பாராட்டுகளும் – நன்றியும்!
பெருமளவில் பாதிப்புகள் இல்லையென்றாலும், ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைந்து சீர்செய்யப்படும்.’ என பதிவிட்டுள்ளார்.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…