முத்து குமரனின் உடல் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி.
திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். அங்கு கிளீனிங் வேலை என்று அழைத்து செல்லப்பட்ட அவர், வனாந்திரத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து குடும்பத்தினரிடம் வேதனையுடன் தெரிவித்திருந்த நிலையில், குடும்பத்தினருக்கு அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடலையாவது சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசிடம் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், முத்து குமரனின் உடல் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து, முத்துமாரன் உடலுக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…