முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து…!!!
தீபாவளி திருநாளையொட்டி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். தீபாவளி திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி வளத்தை பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும் என மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.