வரும் 28-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை. ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்க வாய்ப்பு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், சமீபகாலமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் நீடித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…