தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் நாளை (மார்ச் 19) பணிக்கு வர வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 18 முதல் நடைபெற இருப்பதால் அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்/ ஆசிரியரல்லா பணியாளர்கள் அனைவரும் நாளை அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும் என்றும் தேவைப்படும் தகவல்களை தாமதமின்றி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் மூலம் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…