உதவி ஆய்வாளர் ரகுகணேஷை அடுத்து காவலர் முருகன் கைது.!

சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகுகணேஷை அடுத்து தற்போது தலைமைக் காவலர் முருகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கை மீறி கடை திறந்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது புகார் அளித்தவர் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.