ஹாலோபிளாக் ஆலை உரிமையாளரைக் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே கொலை செய்துவிட்டு தப்பிய வடமாநில தொழிலாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டை அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியை சேர்ந்த குப்பன், சாஸ்தரம்பாக்கம் பகுதியில் ஹாலோ ப்ளாக் தொழிற்சாலை நடத்தி வந்தார். அவரது ஆலையில் 10க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இன்று காலையில் ஆலை வளாகத்தில் குப்பன், கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலிசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். அதில் குப்பனை அவரது ஆலையில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…