மலம் கழிக்க சென்ற இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது(26). சக்திவேல் விழுப்புர மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சம்வத்தன்று மதியம் வீட்டிலிருந்து பணிக்கு தன்னுடையது இருசக்கர வாகனத்தில் கிளம்பிய அவர் செ.புதூர் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதி அருகே மலம் கழிப்பதற்காக ஆடையை கழட்டி உள்ளார்.இந்நிலையில் அருகில் வயலில் வேலை செய்திருந்த பெண்மணி சக்திவேலை தவறாக நினைத்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.இதனால் அவருடைய கூச்சலைக்கேட்டு அவருடைய உறவினர்களையும் அழைத்து உள்ளார்.
இதனால் பயந்து அங்கிருந்து தலைதெறிக்க சக்திவேல் ஓடியுள்ளார். ஓடிய அவரை விரட்டிச் சென்ற உறவினர்கள் மக்கள் மக்கள் அவரை பிடித்து கை மற்றும் கால்களை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். தாக்குதலில் சக்திவேலுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு பதற்மான சூழல் நிலவிய நிலையில் அங்கு வந்த பெரியதச்சூர் காவல் உதவி ஆய்வாளர் வினோத்சக்திவேலை மீட்டார்.இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி உள்ளார்.காயமடைந்ததோடு வீட்டுக்குச் சென்ற சக்திவேல் சிறு நேரத்தில் உடனே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…