murder case: ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு.. 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!

மதுரையில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு மதுரை கார்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025