சாத்தான்குளம் விவகாரம்.! 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு – ஐஜி சங்கர்.!
சிபிசிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சாத்தான்குளம் விவகாரத்தில் இதுவரை 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய நான்கு பேர் மீது 302 (கொலை) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.